இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

img

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதி யில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த பலவருடங்களாகப் போராடி வரு கின்றன.